Tag Archives: ஹிஜாப்

அல்லாஹ்வின் சார்பில் கையெழுத்துப் போடுபவர்கள்; நிகாப் ஒரு முன்னுதாரணமாய்

question-mark-manBy – Affan Abdul Haleem
நிகாப் வாஜிபா?! ஹராமா?!

இது கடந்த வார இறுதியில் பெண்கள் அரபுக் கல்லூரியொன்றில் உரையாற்றச் சென்றிருந்த போது கேட்கப்பட்ட கேள்வி.

இதற்கான பதில் பெண்களின் அவ்ரத் எது என்பதற்கான பதிலாகும். முகம் மணிக்கட்டு தவிர்ந்த அனைத்துப் பகுதியும் அவ்ரத் என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. அனைவரும் ஏற்றுக்கொண்ட மிகப் பெரிய உண்மை அது. முகத்தையும் கையையும் மூட வேண்டுமா? அவையும் அவ்ரத்தா என்பதில் தான் கருத்து வேறுபாடு இருக்கின்றது. இந்தக் கருத்து வேறுபாடு இன்று நேற்றல்ல கடந்த 14 நூற்றாண்டுகளாக இருக்கின்ற ஒன்றாகும்.

Continue reading அல்லாஹ்வின் சார்பில் கையெழுத்துப் போடுபவர்கள்; நிகாப் ஒரு முன்னுதாரணமாய்

Advertisements