Tag Archives: முஸ்லிம்கள்

உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்?

14463255_340748032926351_4365121322242419278_nஉலகிலேயே மிக மோசமான மனிதன் யார் ? என்ற ஒரு வித்தியாசமான போட்டி மூன்று நண்பர்களுக்குள் ஏற்பட்டது,

ஒருவன் அதனை நிரூபிப்பதற்காக, ஒரு பெண்ணைப் பிடித்து அவள் வாயிலுள்ள பற்கள் எல்லாம் கொட்டிப்போய் முகமெல்லாம் இரத்தமாகும் வரை அடித்துக் கொண்டேயிருந்தான், அடியால் வலி தாங்க முடியாமல் இறுதியில் அப்பெண் மயக்கமுற்றாள், அப்பொழுது மற்றவர்கள் பக்கம் திரும்பி “உங்களில் மோசமானவன் நான்தான்” என்றான் முதலாமவன், Continue reading உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்?

Advertisements