Category Archives: ஹிஜாப்

முகத்திரை (நிகாப்) ஓர் இஸ்லாமிய சட்டப் பார்வை

158278205_black-1-layer-niqab-veil-burqa-face-cover-hijab-abayaDr. எம். எம். நயீம்

ன்று இலங்கையில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் முகத்திரை பற்றிய விரிவானதொரு சட்ட விளக்கத்தை வழங்குவது அவசியமாக இருக்கின்றது. முகத்திரை குறித்து இஸ்லாமிய சட்ட அறிஞர்களுக்கு மத்தியில் உடண்பாடானதொரு கருத்து இல்லை. அதில் மிக நீண்ட வாதப்பிரதி வாதங்கள் ஆரம்ப காலம் தொட்டே இருந்து வருகின்றது. ஒரு சாரார் முகம், மனிக்கட்டு வரயையான கை உட்பட பெண் முழுமையாக அவ்ரத்தாகும், ஆகவே விதிவிலக்கின்றி முழுமையாக அவள் தன்னை மறைப்பது வாஜிபாகும் எனக் கருதுகின்றனர்.

அடுத்த பிரிவினர் முகம், மணிக்கட்டு வரையான கைகள் விதிவிலக்கானது என கருதுகின்றனர். இரு தரப்பினரும் தமது ஆதாரங்களை பின்வருமாறு முன்வைக்கின்றனர்.

Continue reading முகத்திரை (நிகாப்) ஓர் இஸ்லாமிய சட்டப் பார்வை

Advertisements

அல்லாஹ்வின் சார்பில் கையெழுத்துப் போடுபவர்கள்; நிகாப் ஒரு முன்னுதாரணமாய்

question-mark-manBy – Affan Abdul Haleem
நிகாப் வாஜிபா?! ஹராமா?!

இது கடந்த வார இறுதியில் பெண்கள் அரபுக் கல்லூரியொன்றில் உரையாற்றச் சென்றிருந்த போது கேட்கப்பட்ட கேள்வி.

இதற்கான பதில் பெண்களின் அவ்ரத் எது என்பதற்கான பதிலாகும். முகம் மணிக்கட்டு தவிர்ந்த அனைத்துப் பகுதியும் அவ்ரத் என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. அனைவரும் ஏற்றுக்கொண்ட மிகப் பெரிய உண்மை அது. முகத்தையும் கையையும் மூட வேண்டுமா? அவையும் அவ்ரத்தா என்பதில் தான் கருத்து வேறுபாடு இருக்கின்றது. இந்தக் கருத்து வேறுபாடு இன்று நேற்றல்ல கடந்த 14 நூற்றாண்டுகளாக இருக்கின்ற ஒன்றாகும்.

Continue reading அல்லாஹ்வின் சார்பில் கையெழுத்துப் போடுபவர்கள்; நிகாப் ஒரு முன்னுதாரணமாய்