டாக்டர் முஸ்தபா றயீஸ்
இதயம் இருந்தால் கொஞ்சம் இந்த பிஞ்சின் இதயம் பற்றி படியுங்கள்.. நிச்சயம் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி சுஜூதில் விழுவீர்கள்…….
கடந்த வாரம் ஒரு நாள் வழமைபோல் சிறுவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (Pediatric Cardiac ICU ) வழமையான எனது வோட் ரவுண்டை முடித்துவிட்டு, நானும் என்னோடு கடமைபுரியும் சக வைத்தியர்களும் முற்பகலில் வைத்தியசாலையின் Staff Restaurant க்கு வந்து தேனீர் அருந்தி அளவளாவிக் கொண்டிருந்தோம்.
Continue reading மருத்துவம் கை விட்டது : “எனது உள்ளங்கைக்குள் காயப்பட்ட ஒரு சின்ன இதயம்”
Advertisements