Category Archives: தொழில்நுட்பம்

பேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருப்பவர்களை கண்டறிவதற்கு

385591_335129633220951_289256383_nபிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கை, தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் உபயோகப்படுத்துகின்றனர். Continue reading பேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருப்பவர்களை கண்டறிவதற்கு

Advertisements

செல்ஃபோன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

527334_341966722537242_1645823200_nகண்டிப்பாக இந்த தலைமுறையினர் ஒரு விதத்தில் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்ஃபோன்கள் வசதி இன்னும் பிரமாதம்.
Continue reading செல்ஃபோன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

விண்வெளி (விஞ்ஞானக்கட்டுரை)

550460_347180762015838_1643095261_nவிண்வெளியின் புதிர்களை அறிவதில் மனித குலத்துக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வந்துள்ளது. சுமார் 1825 ஆண்டுகட்கு முன்பு “உண்மை வரலாறுகள் (True Histories)” என்ற தலைப்பில் லூசியான் என்ற கிரேக்க நையாண்டி எழுத்தாளர் ஒரு கற்பனை நூலை எழுதினார். அக்காலத்தில் நிலவி வந்த குற்றங்குறைகளின் அடிப்படையில் முழுக்க முழுக்கப் பொய்யும் கற்பனையும் கலந்த நூலாக அது விளங்கியது. கதிரவனுக்கும், நிலவுக்கும் சென்று பயணம் செய்யும் கற்பனைக் கதை அது. Continue reading விண்வெளி (விஞ்ஞானக்கட்டுரை)

உங்கள் பிள்ளைகளை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றுவது எப்படி?

6321_528120797255166_2116639669_nதகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக உலகமே சுருங்கி உள்ளங்கையில் அமர்ந்துள்ளது. இணையத்தின் பயன்பாட்டினால் எந்தளவிற்கு நன்மை உண்டோ அதே அளவிற்கு தீமையும் உண்டு. இன்றைக்கு பள்ளி மாணவர்கள் கூட மடிக்கணினி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே பாடத்திற்கு தேவையான விசயங்களை அவர்கள் இணையத்தின் மூலம் எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.இருப்பினும் இணைய பயன்பாட்டின் மூலம் எளிதில் ஏமாற்றத்திற்குள்ளாவோரும் உள்ளனர். சைபர் குற்றங்கள் எனப்படும் இணையதள குற்றங்கள் அதிகமாகி வருகின்றன.

Continue reading உங்கள் பிள்ளைகளை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றுவது எப்படி?

கணணியை பாதுகாக்க சில வழிகள்

531850_439114392822474_1579557461_nUpdates செய்தல்: கணினியில் பதியப்பெற்ற ஒப்பறேற்றிங் சிஸ்ரத்திற்கான Updates அவ்வப்போது உட்புகுத்துங்கள். அல்லது கணினியே அவற்றை தானாகப் பெற்று அவ்வப்போது உட்புகுத்த கணினியை Schedule செய்யுங்கள். அவை கணினிக்கு பாதுகாப்பையும், பல மேலதிக வசதிகளையும் ஏற்படுத்தக் கூடியனவாக இருக்கும். Continue reading கணணியை பாதுகாக்க சில வழிகள்