Category Archives: சமுதாயக் கண்ணோட்டம்

முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கிலான ஆர்ப்பாட்டம் ஏற்படுத்திய தடயங்கள்

right-to-information-actஇலங்கை முஸ்லிம்கள் தமது உரிமைகளை வென்றுகொள்வதற்கும், தனித்துவங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் பாடுபடுவது அவசியமாகும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.ஆனால்,அதற்கான வழிமுறைகள் முற்றிலும் இலங்கை சூழலைக் கருத்திற் கொண்டவையாக இருக்க வேண்டும். இல்லாத போது ’குளிக்கப் போய் சேறு பூசியதாக’ வோ, ’முழம் ஏறி சாண் சறுக்கியதாக’ வோ அமையும். Continue reading முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கிலான ஆர்ப்பாட்டம் ஏற்படுத்திய தடயங்கள்

Advertisements

இஸ்லாமிய சட்டத்துக்கும் சமகால சூழ்நிலைக்குமிடையில் இளம் வயதுத் திருமணம்

marriage1முஸ்லிம் தனியார் சட்டம் இன்று பல சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. மேற்கத்திய கண்ணோடம், பெண்நிலை வாதிகளின் வாதம், பாரம்பரிய இஸ்லாமியவாதிகளின் நிலைப்பாடு என்பவற்றுக்கிடையில் பல் கோண இலுபறி நிலைக்கு அது உட்பட்டிருக்கின்றது. குறிப்பாக இலங்கையில் இது குறித்த அண்மைக்கால நகர்வுகள் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெண்களின் திருமண வயது குறித்து இஸ்லாமிய சட்டத்தின் போக்கை ஆராய்ந்து சமகால சூழலுக்கு ஏற்ப பொருத்தமான நிலைப்பாட்டை முன்வைப்பது இந்த ஆக்கத்தின் நோக்கமாகும். Continue reading இஸ்லாமிய சட்டத்துக்கும் சமகால சூழ்நிலைக்குமிடையில் இளம் வயதுத் திருமணம்

தொலைபேசியும் முஸ்லீம் பெண்களும்!

483995_390661987667715_485558983_nமுஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது.

இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும். தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.இதற்கான முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க வேண்டி இருக்கிறது.இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணங்களையும், அதிலிருந்து நம் குடும்பத்தார்களை காப்பாற்றும் வழி வகைகளையும் பார்ப்போம். Continue reading தொலைபேசியும் முஸ்லீம் பெண்களும்!

அதிகரித்து வரும் விவாகரத்தும் கற்கத் தவரிய பாடங்களும்.

divorce விவாகரத்துஎங்கு பார்த்தாலும் என் வாழ்வில் நிம்மதியில்லை, எனக்கு வாழ்க்கை பிடிக்கவில்லை என்ற கருத்தோங்கிப் போயுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மணவாழ்வை பொருத்தமட்டில் குறிப்பாக ‘கணவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை. மனைவிக்கு கணவனைப் பிடிக்கவில்லை. அதனால் விவகரத்து (தலாக்) நடந்து விட்டது’ என்ற செய்தி சர்வ சாதாரணமாகிப் போய்விட்டது. நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும் வழக்குகளில் “விவாகரத்து வழக்குகள்” அதிக இடத்தைப் பிடித்து வருகின்றன. ஏன் இந்த இழிநிலை என்பதை சமூகத்தில் சந்தித்து, அனுபவப் பட்ட சில செய்திகளினூடாக முன்வைக்க முனைகிறேன். (அனைவருக்கும் இல்லா விட்டாலும் அறிவுள்ள சிலருக்காவது இது பயணளிக்கும் என்பதால்)

Continue reading அதிகரித்து வரும் விவாகரத்தும் கற்கத் தவரிய பாடங்களும்.

தேடல்களின் முடிவுகள்….

14908282_354870948181544_6254665842520513869_n“தடைகள் மீறி பல்கலைக் கழகம் புகுந்து விட்டால் மகள் சாதித்து விட்ட உணர்வு பெற்றோருக்கு. நினைத்த மொடல் போனும், தேவைக்கேற்ப ரீலோடும். பரவாயில்லை.

ஆனால்…”

ஒரு காலம் இருந்தது, எத்தனையோ கெட்டிக்கார முஸ்லிம் பெண்பிள்ளைகள் எட்டாம் தரத்துடனும் ஐந்தாம் தரத்துடனும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். அடிப்படை கல்வியும் தடுக்கப்பட்டனர்.
Continue reading தேடல்களின் முடிவுகள்….

மிஸ்டு கால் (Missed Call) – தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை!

376753_386225714778009_1132987188_nமிஸ்டு கால் (Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர். வலையில் சிக்குவதை கண்டு எங்கோ ஓரிடத்தில் Missed Callகளை தொடுத்த சூத்திரதாரி மறைந்திருந்து ரசிக்க துவங்குகிறான். உலகமெங்கும் விரிக்கப்பட்டுள்ள Missed Call என்ற வலையில் சிக்குபவர்கள் இளம் பெண்களும், திருமணமான பெண்களுமாவர். Missed Callகளை தொடுக்கும் பாலியல் வக்கிரப் புத்திக் கொண்டோரின் அம்புகளால் தாக்கப்படுபவர்களில் வளைகுடாவாசிகளின் மனைவிகளும் அடங்குவர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
Continue reading மிஸ்டு கால் (Missed Call) – தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை!