Category Archives: இஸ்லாமிய திருமணம்

இஸ்லாமிய சட்டத்துக்கும் சமகால சூழ்நிலைக்குமிடையில் இளம் வயதுத் திருமணம்

marriage1முஸ்லிம் தனியார் சட்டம் இன்று பல சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. மேற்கத்திய கண்ணோடம், பெண்நிலை வாதிகளின் வாதம், பாரம்பரிய இஸ்லாமியவாதிகளின் நிலைப்பாடு என்பவற்றுக்கிடையில் பல் கோண இலுபறி நிலைக்கு அது உட்பட்டிருக்கின்றது. குறிப்பாக இலங்கையில் இது குறித்த அண்மைக்கால நகர்வுகள் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெண்களின் திருமண வயது குறித்து இஸ்லாமிய சட்டத்தின் போக்கை ஆராய்ந்து சமகால சூழலுக்கு ஏற்ப பொருத்தமான நிலைப்பாட்டை முன்வைப்பது இந்த ஆக்கத்தின் நோக்கமாகும். Continue reading இஸ்லாமிய சட்டத்துக்கும் சமகால சூழ்நிலைக்குமிடையில் இளம் வயதுத் திருமணம்

Advertisements

அதிகரித்து வரும் விவாகரத்தும் கற்கத் தவரிய பாடங்களும்.

divorce விவாகரத்துஎங்கு பார்த்தாலும் என் வாழ்வில் நிம்மதியில்லை, எனக்கு வாழ்க்கை பிடிக்கவில்லை என்ற கருத்தோங்கிப் போயுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மணவாழ்வை பொருத்தமட்டில் குறிப்பாக ‘கணவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை. மனைவிக்கு கணவனைப் பிடிக்கவில்லை. அதனால் விவகரத்து (தலாக்) நடந்து விட்டது’ என்ற செய்தி சர்வ சாதாரணமாகிப் போய்விட்டது. நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும் வழக்குகளில் “விவாகரத்து வழக்குகள்” அதிக இடத்தைப் பிடித்து வருகின்றன. ஏன் இந்த இழிநிலை என்பதை சமூகத்தில் சந்தித்து, அனுபவப் பட்ட சில செய்திகளினூடாக முன்வைக்க முனைகிறேன். (அனைவருக்கும் இல்லா விட்டாலும் அறிவுள்ள சிலருக்காவது இது பயணளிக்கும் என்பதால்)

Continue reading அதிகரித்து வரும் விவாகரத்தும் கற்கத் தவரிய பாடங்களும்.

வாலிபர்களே! திருமணம் செய்ய ஆசையா?

திருமணம்திருமணம் செய்வதற்கு முன் இதையும் கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்!

ஒரு முஸ்லிமான ஆண் திருமணம் செய்வதற்கு தனக்கு வாழ்க்கை துணைவியாக வரவிருக்கும் பெண்ணை நேரில் சென்று பார்ப்பது நபிவழியாகும். ஆனால் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் இந்த நடைமுறை மாற்றமடைந்து பெண் பார்ப்பதற்கு குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களில் சென்று பார்த்து விட்டு கடைசியில் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுகிறார்கள். Continue reading வாலிபர்களே! திருமணம் செய்ய ஆசையா?

பிச்சைப் பணத்தை வாங்கும் ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை!

601036_385345034866077_527425541_nநீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)

ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது .

Continue reading பிச்சைப் பணத்தை வாங்கும் ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை!