Category Archives: அறிவியல்

வற்றாத நீரூற்று : எது உலக அதிசயம் ???

14907068_360725230928631_4214206771830454309_nஉலகின் புதிய ஏழு அதிசயங்களாக அறிவிக்கப்பட்டவற்றின் பட்டியல் இதோ:

1. இந்தியாவின் தாஜ்மஹால்.
2. சீனப் பெருஞ்சுவர்.
3. ஜோர்டானின் பெட்ரா.
4. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் மலை உச்சியில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை.
5. பெருவின் மச்சு பிச்சு.
6. மெக்ஸிகோவின் மாயன் கட்டிடங்கள்.
7. ரோம் நகரின் கொலீசியம்.

இவைகள் நாமாகவே உருவாக்கியதும்,
அடிக்கடி மாற்றி கொள்கிறவைதான்.
இது அதிசயமா…?  Continue reading வற்றாத நீரூற்று : எது உலக அதிசயம் ???

Advertisements

மருத்துவம் கை விட்டது : “எனது உள்ளங்கைக்குள் காயப்பட்ட ஒரு சின்ன இதயம்”

%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-e1455268633336டாக்டர் முஸ்தபா றயீஸ்

இதயம் இருந்தால் கொஞ்சம் இந்த பிஞ்சின் இதயம் பற்றி படியுங்கள்.. நிச்சயம் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி சுஜூதில் விழுவீர்கள்…….

கடந்த வாரம் ஒரு நாள் வழமைபோல் சிறுவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (Pediatric Cardiac ICU ) வழமையான எனது வோட் ரவுண்டை முடித்துவிட்டு, நானும் என்னோடு கடமைபுரியும் சக வைத்தியர்களும் முற்பகலில் வைத்தியசாலையின் Staff Restaurant க்கு வந்து தேனீர் அருந்தி அளவளாவிக் கொண்டிருந்தோம்.
Continue reading மருத்துவம் கை விட்டது : “எனது உள்ளங்கைக்குள் காயப்பட்ட ஒரு சின்ன இதயம்”

மிஸ் பண்ணிடாதீங்க.. Biological Clock System

14702447_350986501902504_2211107811624969101_nநமது உடல் ஓர் அற்புதப் படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System). இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் பினியல் சுரப்பி. கடலை உருண்டை வடிவில் இருக்கும் அது பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது. Continue reading மிஸ் பண்ணிடாதீங்க.. Biological Clock System