Category Archives: Tamil Poems

சாத்திய யன்னல்கள்

14725556_10154313763437550_4588300825694444641_nஆயிரம் அபூர்வ ஆடைகள் துறந்து
அழுக்காடை
வெங்காய வாடையுடனவள்
வாவென்று கூடவழைக்காமல்
உள் செல்வாள்

என்னுள்ளம் வெளிச்செல்ல
ஏதொவொன்று உட்செல்லும்.

இல்லையென்பதவளுக்கு
இனிக்கும் வார்த்தை….

இதுவரை காலமும் நான்

Continue reading சாத்திய யன்னல்கள்

Advertisements