உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்?

14463255_340748032926351_4365121322242419278_nஉலகிலேயே மிக மோசமான மனிதன் யார் ? என்ற ஒரு வித்தியாசமான போட்டி மூன்று நண்பர்களுக்குள் ஏற்பட்டது,

ஒருவன் அதனை நிரூபிப்பதற்காக, ஒரு பெண்ணைப் பிடித்து அவள் வாயிலுள்ள பற்கள் எல்லாம் கொட்டிப்போய் முகமெல்லாம் இரத்தமாகும் வரை அடித்துக் கொண்டேயிருந்தான், அடியால் வலி தாங்க முடியாமல் இறுதியில் அப்பெண் மயக்கமுற்றாள், அப்பொழுது மற்றவர்கள் பக்கம் திரும்பி “உங்களில் மோசமானவன் நான்தான்” என்றான் முதலாமவன்,

அதை பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் ஒரு அடி முன்னாடி வந்து இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அப்பெண்ணை மானபங்கப்படுத்தி அவளை கற்பழித்து, அவளுடைய வயிற்றிலேயே ஏறி மிதி மிதி என மிதித்து உயிர் போகும் வரை மீண்டும் மீண்டும் அடித்து சாகடித்து விட்டான். பின்னர் மற்றவர்கள் பக்கம் திரும்பி “என்னை விட மோசமானவன் வேறு யாருமில்லை” என்று பெருமிதத்துடன் கூறினான் இரண்டாமவன்,

அதுவரை வாய்மூடி மவுனமாக இருந்த மூன்றாமவனோ இல்லை, இல்லை இவ்வளவு நேரம் இங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் தான் உங்கள் எல்லோரையும் விட மோசமானவன், ஏனெனில் இப்பெண் “என் தங்கை” என்றான் மூன்றாமவன்,

இதே சம்பவத்தை கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்…. கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த அப்பெண் – பாலஸ்தீன்….

• முதல் மனிதன் – இஸ்ரேல்,
• இரண்டாவது மனிதன் – மேற்கத்திய நாடுகள்,
• மூன்றாவது மனிதன் – உலக முஸ்லிம்கள்

Advertisements

One thought on “உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்?”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s